நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.
உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.
இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடி துன்பம் மிக வுழன்று பிறர் வட பல செயல்கள் செய்து-கொடும் கூற்றுக்கு இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ! -பாரதியார்
நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.
உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.
இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.
No comments:
Post a Comment