ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்..
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல் என்னை உனக்கு கட்டியது!..
குழந்தை பரவசமாய்
நிலவை பார்த்துக்கொண்டிருக்கையில்
தாய் தன் குழந்தையின் வாய்க்குள்
உணவை uttuvathu மாதிரி
புதிய மாதவி நேர்காணல் -2
1 week ago