Monday, April 27, 2009

நீயாக இருக்கமுடியாது..


நான் புன்னகைத்தால்..
நீ புன்னகைப்பதில்லயே!..

நான் பேசும் varthaikku
நீ pathilkooda பேசுவதில்லையே!..

நான் போகும் திசையில்..
நீ திரும்பிகூட பார்ப்பதில்லையே!.

என் முகம் கண்டு..
நீ வெட்க்கபடுவதுகூட இல்லையே!..

புகைபடத்தில் Ellam..
நீயாக இருக்க முடியாது..


******************

நீ சாய்வதற்கென்றே!..
வைத்திருக்கிற
என் தோள்களில்..
யார் யாரோ தூங்கி சாய்கிறார்கள்.
என் பேருந்து பயணத்தில்..

*****************







No comments: